அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திருடர்கள் ஒரே மளிகைக் கடையில் இருந்த 40,000 அமெரிக்க டாலர் ($54,000 சிங்கப்பூர் ...
33 coins removed from 33-year-old man's stomach A 33-year-old schizophrenic man in Himachal had 33 coins worth Rs. 300 removed from his stomach during a challenging three-hour surgery. The coins, tota ...
புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத்திற்குப் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், முற்பகலில் வாக்குப்பதிவு ...
செயற்கை நுண்ணறிவு கொண்ட முதலீட்டு மென்பொருள் மூலம் நல்ல லாபத்தை ஈட்டித்தருவதாகக் கூறி ஆடவர் ஒருவர் 122,000 வெள்ளிக்கு மேல் ...
In 2024, India's gold investment surged by 29% to 239.4 tonnes, the highest since 2013. Overall gold demand rose by 5% to 802.8 tonnes. This increase was attributed to reduced imports and strong deman ...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்றுகூடி நேற்று போராட்டம் நடத்துவதாக முன்னதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ...
Punjab Shari Samy, a 37-year-old serial thief, has been arrested in Bangalore. With a criminal history dating back to 2003, ...
சிங்கப்பூர் நேரம் காலை 10.53 மணி நிலவரப்படி, தங்க விலை 0.2 விழுக்காடு கூடி ஒரு அவுன்சுக்கு US$2,848.69 என்ற நிலையை எட்டியது. முன்னதாக, அது US$2,853.97 என முன்னெப்போதும் இல்லாத உச்சம் தொட்டது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஆயிஷா பல சி ன்ன திரைத் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ‘உப்பு புளி காரம்’ என்ற இணைய த் தொடரிலும் இவரது பங்களிப்பு இருந்தது.
சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சுங் ஆலையில் 2,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அங்குத் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்குதல், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ...
தலை முடியை பராமரிக்க தினமும் இரண்டு வேளை குளிப்பாராம். அது மிகவும் கடினமாக இருந்ததாம். ‘இவ்வளவு நீளமாக முடி வளர்ப்பதும் இதற்காக மெனக்கெடுவதும் அவ்வளவு எளிதல்ல. இதற்காகவே பெண்களையெல்லாம் கையெடுத்து ...
வாஷிங்டன்: காஸா வட்டாரத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்னும் அதிரடி யோசனையை அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.